வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 264 அதிகரித்து, ரூ.35,544-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

News image
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு
Updated On :1 ஜூலை 2021, 4:44 am

DIN


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 264 அதிகரித்து, ரூ.35,544-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த ஜூன் 11 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 37 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில் வியாழக்கிழமை ரூ.35,544 ஆகக் குறைந்துள்ளது. 

சென்னையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.264 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ. ரூ.35,544-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி கிராம் ரூ.74.10-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.74,100-க்கும் விற்பனையாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.