

தமிழகத்தில் நேற்றைவிட 6 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வெள்ளிக்கிழமை அதிகரித்துள்ளது.
மாநிலம் முழுவதும் இன்று 4,230 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 6 மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
| மாவட்டம் | நேற்று | இன்று |
| மயிலாடுதுறை | 30 | 36 |
| கரூர் | 46 | 51 |
| அரியலூர் | 48 | 53 |
| தேனி | 48 | 52 |
| திருவள்ளூர் | 102 | 104 |
| ராமநாதபுரம் | 19 | 20 |
தமிழகத்தில் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், சில மாவட்டங்களில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இன்று 4,952 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மருத்துவமனையில் 36,707 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.