தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சிறுவாபுரி முருகன் கோயில் திறப்பு: திடீர் அறிவிப்புகளால் மக்கள் குழப்பம்

சிறுவாபுரி முருகன் கோயில் கரோனா தொற்று பரவலை கருத்தில்கொண்டு செவ்வாய்க்கிழமை பொது தரிசனம் ரத்து என்று நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

News image
Updated On :6 ஜூலை 2021, 12:09 pm

DIN

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்து அமைந்துள்ள அருள்மிகு சிறுவாபுரி முருகன் கோயில் கரோனா தொற்று பரவலை கருத்தில்கொண்டு செவ்வாய்க்கிழமை பொது தரிசனம் ரத்து என்று நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Story image

காலை முதலே பக்தர்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில் அவர்களை வழியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிட்டனர்.

இருப்பினும் திடீரென மாலை 4.30 மணியளவில் பொது தரிசனத்திற்கு அனுமதி என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்ததுடன் கூட்டம் வரத் தொடங்கியது. 

Story image

நிர்வாகத்தின் இதுபோன்ற திடீர் அறிவிப்புகளால் பக்தர்களும் பொதுமக்களும் குழப்பமடைந்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.