மேக்கேதாட்டு அணை: கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு ஓபிஎஸ் கண்டனம்
மேக்கேதாட்டு அணை கட்டுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா அறிவித்திருப்பதற்கு அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்










