புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்றார். 

News image

முதல்வர் ஸ்டாலின்

Updated On :12 ஜூலை 2021, 7:58 am

DIN

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற்றார். 

பொதுமக்கள் அளிக்கும் புகார்களைப் பெற முதல்வரின் தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலமாக புகார் அளிக்க இதற்கென தனியே ஒரு இணையதளமும் செயல்பாட்டில் உள்ளது. 

இந்நிலையில், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் பெற்றுக்கொண்டார். முதல்வர் மனுக்களை பெறுகிறார் என்ற தகவல் நேற்றே வெளியிடப்பட்டதை அடுத்து, இன்று காலை முதலே மக்கள் காத்திருந்தனர். 

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் முடிந்தவுடன் வெளியே வந்து பொதுமக்களின் மனுக்களை முதல்வர் நேரடியாக பெற்றுக்கொண்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.