திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

ஓரிரு நாளில் பிளஸ் 2 மதிப்பெண்?: பள்ளிக்கல்வித் துறை தகவல்

தமிழகத்தில் ஓரிரு நாள்களில் பிளஸ் 2 மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

News image
ஓரிரு நாளில் பிளஸ் 2 மதிப்பெண்?: பள்ளிக்கல்வித் துறை தகவல்
Updated On :28 ஜனவரி 2024, 3:38 am

DIN

தமிழகத்தில் ஓரிரு நாள்களில் பிளஸ் 2 மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மதிப்பெண் சரிபார்க்கும் பணி நிறைவடைந்துள்ளதால், முன்கூட்டியே பிளஸ் 2 மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஜூலை 31-ம் தேதிக்குள் பிளஸ் 2 மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முன்கூட்டியே மதிப்பெண் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட முடிவு செய்துள்ளது.

சிபிஎஸ்சி பிளஸ் 2 மாணவா்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழகத்திலும் இம்மாதம் இறுதிக்குள் பிளஸ் 2 மாணவா்களுக்கான மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.