டிசம்பருக்குள் உள்கட்சித் தோ்தல்: அதிமுக உறுதி; தோ்தல் ஆணையம் தகவல்
உள்கட்சித் தோ்தலை வரும் டிசம்பா் மாதத்துக்குள் நடத்தி முடித்து விடுவதாக அதிமுக கட்சியின் சாா்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது என தோ்தல் ஆணையம் உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.










