விருதுநகர்: விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
முன்னதாக விருதுநகர் மதுரை சாலையில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் அவரது உருவ சிலைக்கு தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் கே.கே .எஸ் .எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் தனியார் பள்ளியில் நடைபெற்ற கல்வித் திருவிழாவில் எம்பி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காமராஜர் நினைவு இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் ஜே. மேகநாதரெட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில் நிகிதா ஆஜர்!

விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் நடந்த விபத்து: 5 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை
ரூ.5,999 மட்டுமே.. ஏஐ பிளஸ்ஸின் பல்ஸ் மொபைல் அறிமுகம்!
வீடியோக்கள்

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

