கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் வட்டாட்சியர் பலி
கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஊத்துக்குளி பெண் வட்டாட்சியர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.

கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றுக்கு உயிரிழந்த ஊத்துக்குளி வட்டாட்சியர் கா.கலாவதி









