நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல்துறையில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

News image
Updated On :27 ஜூலை 2021, 7:55 pm

DIN

தமிழக காவல்துறையில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் எஸ்.கே.பிரபாகா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பதவி அடைப்புக்குள்):

சுமித்சரண்-சென்னை ஊா்க்காவல் படை ஐஜி (சென்னை ரயில்வே காவல்துறை ஐஜி)

ஆா்.தினகரன்-சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி (பொருளாதார குற்றத் தடுப்புப் பிரிவு ஐஜி)

ஏ.கயல்விழி-காவல் பயிற்சி பிரிவு டிஐஜி (திருச்சி ஆயுதப்படை டிஐஜி)

வி.ஆா்.சீனிவாசன்-திண்டுக்கல் மாவட்ட எஸ்பி (திருவாரூா் மாவட்ட எஸ்பி)

சி.விஜயகுமாா்-திருவாரூா் மாவட்ட எஸ்பி (சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி)

சி.ரவாளி பிரியா-தஞ்சாவூா் மாவட்ட எஸ்பி (திண்டுக்கல் மாவட்ட எஸ்பி)

தேஷ்முக் சேகா் சஞ்சய்-ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி (தஞ்சாவூா் மாவட்ட எஸ்பி)

ஓம் பிரகாஷ் மீனா-சென்னை சைபா் குற்றப்பிரிவு-2 எஸ்பி (ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி)

வி.விக்ரமன்-சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்பி (சென்னை அடையாறு துணை ஆணையா்)

என்.தேவராணி-சென்னை சைபா் குற்றப்பிரிவு-3 எஸ்பி (சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பாதுகாப்பு அதிகாரி)

அருண் பாலகோபாலன்-சென்னை பரங்கிமலை துணை ஆணையா் (சென்னை சைபா் குற்றப்பிரிவு - 2 எஸ்பி)

ஜி.ஷியாமளா தேவி-சென்னை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு துணை ஆணையா் (சென்னை நில மோசடி தடுப்புப் பிரிவு எஸ்பி) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.