'தகைசால் தமிழர்' என்ற புதிய விருது: ஸ்டாலின் உத்தரவு
தமிழினத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் 'தகைசால் தமிழர்' என்ற புதிய விருதை உருவாக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

'தகைசால் தமிழர்' என்ற புதிய விருது: ஸ்டாலின் உத்தரவு