ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தடுப்பூசி போடும் பொறுப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும்: காங்.

நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பொறுப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

News image
கே.எஸ். அழகிரி (கோப்புப்படம்)
Updated On :2 ஜூன் 2021, 6:09 am

DIN

நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பொறுப்பை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், தடுப்பூசி போடும் பொறுப்பை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி ஜூன் 4-ம் தேதி காங்கிரஸ் சார்பில் மனு தரப்படுவதாகக் கூறினார். 

இதனை ஆளுநர், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் குடியரசுத் தலைவருக்கு மனுவாக அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது கரோனா தடுப்பூசிகள் மாநில அரசுகள் சார்பில் போடப்பட்டு வருகின்றன. எனினும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் போது மத்திய அரசையே மாநில அரசுகள் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.