அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 2 இலவச சக்கர நாற்காலிகள்
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு இலவசமாக 2 சக்கர நாற்காலிகள் வழங்கிய எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவன ஊழியர் சங்கத்தினர்

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை நோயாளிகள் பயன்பாட்டிற்கான 2 சக்கர நாற்காலிகளை இலவசமாக வழங்கிய எல்.ஐ.சி. காப்பீட்டு நிறுவன ஊழியர்சங்கத்தினர். உடன் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் ஊழியர்கள்.









