சுருளி அருவியில் திறந்த கடைகளை அடைத்த அதிகாரிகள்!
தேனி மாவட்டம், சுருளி அருவியில் கரோனா பொதுமுடக்கத்தை மீறி திறக்கப்பட்ட கடைகளை வட்டார அலுவலர் எச்சரித்து கடைகளை அடைக்கச் செய்தனர்.

சுருளி அருவியில் கரோனா பொதுமுடக்கத்தை மீறி திறந்திருந்த கடைகளை அடைக்க சொல்லி அறிவிப்பு செய்த வட்டார அலுவலர்.








