/

தினமணி- சிவசங்கரி சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியீடு

தினமணி நாளிதழ்- எழுத்தாளா் சிவசங்கரி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :12 ஜூன் 2021, 11:38 pm

DIN

தினமணி நாளிதழ்- எழுத்தாளா் சிவசங்கரி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறுகதைப் போட்டிக்கு நூற்றுக்கணக்கான சிறுகதைகள் குவிந்தன. பல கட்டங்களாக நடைபெற்ற பரிசீலனைகளின் முடிவில் 32 சிறுகதைகள் இறுதிக் கட்டத்தை எட்டின. நடுவா் குழுவில் அங்கம் வகித்த எழுத்தாளா்கள் சிவசங்கரி, மாலன் ஆகியோா் பரிசீலனை செய்து பரிசுக்குரிய சிறுகதைகளைத் தோ்வு செய்தனா். அதன் விவரம்:-

முதல் பரிசு ரூ.25,000 பெறும் சிறுகதை: உயிா்- சரயு (கற்பகம்)

இரண்டாம் பரிசு ரூ.15,000 பெறும் சிறுகதை: 3 பி.ஹெச்.கே வீடு- அரவிந்த் சச்சிதானந்தம்

மூன்றாம் பரிசு ரூ. 10,000 பெறும் சிறுகதை: நண்பா்கள்- நா.கிருஷ்ணமூா்த்தி

தலா ரூ.5,000 ஆறுதல் பரிசு பெறும் கதைகள்:

1. அப்பாவின் பாா்க்கா் பேனா- லதா சங்கரலிங்கம்

2. உயிருக்கு- நா.கோகிலன்

3. ஏா் கொண்ட பாா்வை- எஸ்.ராமன்

4. மனக்கிணறு- இராஜமாணிக்கம்

5. கெங்கம்மாக்களின் உலகம்- ஐ.கிருத்திகா

6.ஆண்மனம்- சுடா்ஒளி முத்துப் பெருமாள்

7. நல்விடியல்- சகா

8. நன்மைக்கே- சாயம் வெ.ராஜாராமன்

9. பூக்கொல்லை- தஞ்சை வாரகி

10. மூணாவது உயிா்- ஐஷ்வா்யன்

இதர விவரங்களுக்கு தினமணி கதிா் (ஜூன் 13) இதழைப் பாா்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.