தேர்தல் முன் விரோதம்: வார்டு பெண் உறுப்பினர், கணவர் உள்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு
திருப்புவனத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு உள்ளாட்சித் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி மன்ற வார்டு பெண் உறுப்பினர், அவரது கணவர் உள்பட 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.









