திருத்தணியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்: எம்எல்ஏ சந்திரன் வழங்கினார்
திருத்தணியில் ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரம், பள்ளிகளுக்கு சத்துணவு தட்டு, சமையலர்களுக்கு கவச உடை போன்ற பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ சந்திரன் இன்று வழங்கினார்.

திருத்தணியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ சந்திரன் வழங்கினார்.









