திருக்குவளையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
திருக்குவளையிலுள்ள கலைஞர் கருணாநிதி பிறந்த இல்லத்திற்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை தந்து அங்குள்ள திருவுருவச் சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.










