புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த 15 நாள்களில் ஸ்மார்ட் கார்ட்: ஆளுநர்
தமிழகத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அடுத்த 15 நாள்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த 15 நாள்களில் ஸ்மார்ட் கார்ட்: ஆளுநர்