வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தமிழகத்துக்கு இன்று மாலை 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வருகை

தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இன்று மாலை  2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவுள்ளன. 

News image
Updated On :28 ஜூன் 2021, 7:08 am

DIN

தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இன்று மாலை  2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவுள்ளன. 

சென்னையில் வழக்கறிஞர்களுக்கான தடுப்பூசி முகாமில் ஆய்வு செய்தபின்னர் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசி போட தயாராக இருந்தாலும் தடுப்பூசி இருப்பு இல்லை என்ற நிலைதான் உள்ளது.

தற்போது இருப்பில் உள்ள தடுப்பூசிகள், இன்று பகல் 12 மணிக்குள் தீர்ந்துவிடும் என்று கூறினார். 

இதையடுத்து, மத்தியத் தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு இன்று மாலை 5.30 மணிக்கு 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.