தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர். 

News image
Updated On :1 மார்ச் 2021, 5:35 am

DIN

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளனர். 
இதுகுறித்து கமல்ஹாசன் தனது சுட்டுரையில், விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
இதேபோல், ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தனது 68ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.