கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நாராயணசாமி!
புதுச்சேரி முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார்.

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட புதுச்சேரி முன்னாள் முதல்வர் வே. நாராயணசாமி.









