எந்தக் கட்சியும் பணம் கொடுக்க வீட்டுக்கு வரக் கூடாது என நினைப்பவர்களுக்கு ஒரு யோசனை
அந்த உரிமையில் மிக முக்கியமான உரிமை வாக்குரிமை. உங்களுக்கு அப்படி ஒரு உரிமை இருக்கும்போது, அதை ஏன் நீங்கள் முறையாகப் பயன்படுத்தக் கூடாது. அந்த உரிமையை ஏன் பணத்துக்கு விற்க வேண்டும்.






