பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அதிமுக: மேலும் 4 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு

​அதிமுக தலைமையிலான கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

News image
கோப்புப்படம்
Updated On :10 மார்ச் 2021, 5:15 pm

DIN


அதிமுக தலைமையிலான கூட்டணியில் பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதற்கான ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.

இந்த 4 கட்சிகளுக்கும் தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் இரட்டை இலை சின்னத்திலேயே இந்தக் கட்சிகள் போட்டியிடுகின்றன.

கட்சி - தொகுதி 

பெருந்தலைவர் மக்கள் கட்சி - பெரம்பூர்

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் - எழும்பூர் (தனி)

புரட்சி பாரதம் கட்சி - கீழ்வைத்தியணான்குப்பம் (தனி)

மூவேந்தர் முன்னேற்றக் கழகம் - கும்பகோணம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.