பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அதிமுக கூட்டணி: பசும்பொன் தேசிய கழகத்துக்கு மதுரை மத்தியத் தொகுதி

​அதிமுக தலைமையிலான கூட்டணியில் பசும்பொன் தேசிய கழகத்துக்கு மதுரை மத்தியத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :10 மார்ச் 2021, 5:00 pm

DIN


அதிமுக தலைமையிலான கூட்டணியில் பசும்பொன் தேசிய கழகத்துக்கு மதுரை மத்தியத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதாக புதன்கிழமை முடிவு செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி அதிமுக கூட்டணியில் மதுரை மத்தியத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் பசும்பொன் தேசிய கழகம் போட்டியிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.