தமிழகத்திற்கு 118 தேர்தல் செலவினப் பார்வையாளர்கள்: சத்யபிரத சாகு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைக் கண்காணிக்க 118 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைக் கண்காணிக்க 118 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்படும்.
தமிழக தேர்தலை கண்காணிக்க 118 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை பார்வையாளர்கள், பொதுப் பார்வையாளர்கள் என அனைவரும் மார்ச் 19-ம் தேதி தமிழகத்திற்கு வரவுள்ளனர் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...