தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திருச்செந்தூரில் அமமுக வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் வேட்பு மனு தாக்கல்

திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதியில் போட்டியிடும்  அமமுக வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

News image
திருச்செந்தூரில் அமமுக வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.
Updated On :17 மார்ச் 2021, 9:50 am

DIN


திருச்செந்தூர்: திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதியில் போட்டியிடும்  அமமுக வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அமமுக கட்சியின் வேட்பாளர் எஸ்.வடமலை பாண்டியன் தேர்தல் நடத்தும் அலுவலரான வட்டாட்சியரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.