காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

இந்த தேர்தலோடு திமுக இருக்கும் இடம் தெரியாமல் போகும்: வேதாரண்யத்தில் பழனிசாமி பேச்சு

இந்த தேர்தலோடு திமுக இருக்கும் இடம் தெரியாமல் போகும் என்பது தேர்தலுக்குப் பிறகு தெரியும் என முதல்வர் கே.பழனிசாமி பேசினார்.

News image
வேதாரண்யத்தில்  பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் பழனிசாமி.
Updated On :18 மார்ச் 2021, 8:54 am

DIN

வேதாரண்யம்: இந்தத் தேர்தலோடு அதிமுக காணாமல் போகும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார், ஆனால், இந்த தேர்தலோடு திமுக இருக்கும் இடம் தெரியாமல் போகும் என்பது தேர்தலுக்குப் பிறகு தெரியும் என முதல்வர் கே.பழனிசாமி பேசினார்.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி இன்று மதியம் பிரசாரம் மேற்கொண்டார்.

Story image

அப்போது அவர் பேசிய போது, அதிமுக காணாமல் போகும் என பேசி வரும் ஸ்டாவின், வேதாரண்யத்தில் கடல் போல கூடியுள்ள இந்தக் கூட்டத்தைப் பார்த்தால் திமுக இருக்கும் இடம் தெரியாமல் போகும் என்பது தெரியும்.

Story image

உப்பளத் தொழிலாளர்களுக்கு வேலையில்லா கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்கவும், மீனவர்களுக்கு  வழங்கப்படும் தடைக்கால நிவாரணம் மாதம் ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.