திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் சுயேட்சை வேட்பாளரின் வாகனத்தை அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு
திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் சுயேட்சையாக போட்டியிடும் பெண் வேட்பாளரின் இரு சக்கர வாகனத்தை காவல்துறையினர் அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக இருசக்கர வாகனத்தை அனுமதிக்க மறுத்ததால் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வேட்பாளர் மலர்விழி.








