விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்யப் போவது யார்?
விவசாயிகளைப் பாதிக்கும் மின்கட்டணத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுத்தவர் கோவையைச் சேர்ந்த நாராயணசாமி நாயுடு.

பி.ஆர். பாண்டியன் - மகாதானபுரம் ராஜாராம் - கே. சுந்தரம் - த. குருசாமி - பி. அய்யாக்கண்ணு.








