வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கும்பகோணம் தனியார் கல்லூரியில் 5 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கரோனா

கும்பகோணம் தனியார் கல்லூரியில் 5 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :23 மார்ச் 2021, 2:55 am

DIN

கும்பகோணம் தனியார் கல்லூரியில் 5 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான  மாவட்டங்களில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தனியார் கல்லூரி ஒன்றில் புதிதாக  5 மாணவர்கள், 3 ஆசிரியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் 3 கல்லூரிகளைச் சேர்ந்த 13 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், தஞ்சை மாவட்டத்தில் 11 பள்ளிகளைச் சேர்ந்த 180 மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தஞ்சாவூர் மாவட்டத்த்தில் கல்வி நிறுவனங்களில் கரோனா தொற்று பரவி வருவது பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.