அருப்புக்கோட்டை: முத்துமாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நாடார்கள் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனிப் பொங்கல் திருவிழா

அருப்புக்கோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்க நிகழ்வான கொடியேற்றத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்ட அம்மனின் திரு உருவக் கொடி .









