திருச்சி: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருப்பைஞ்ஞீலி கிராமத்தைச் சேர்ந்த பத்திர எழுத்தரும், கணக்குப்பிள்ளையுமான த.குமாரசாமி (73) புதன்கிழமை அதிகாலை 5.15 மணிக்கு காலமானார்.
சிறிது நாள்களாக உடல்நலக்குறைவால் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு, தினமணி திருச்சி பதிப்பில் முதுநிலை உதவி ஆசிரியராக பணிபுரியும் கு. வைத்திலிங்கம் உள்பட 3 மகன்கள், 5 மகள்கள் மற்றும் பேரன், பேத்திகள் உள்ளனர்.
அவரது இறுதி சடங்குகள் திருப்பைஞ்ஞீலியில் உள்ள இல்லத்தில் பிற்பகல் 2 மணிக்கு மேல் நடைபெறுகிறது. தொடர்ந்து தகனம் செய்யப்படவுள்ளது. தொடர்புக்கு: 95009-69413.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை

சங்கரன்கோவிலில் சித்திரைத் தேரோட்டம்

கடையநல்லூா் கரியமாணிக்க பெருமாள் கோயில் தேரோட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


