மு.க.ஸ்டாலினுக்கு டி.டி.வி. தினகரன் வாழ்த்து
தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


சென்னை: தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். தங்களின் பதவியேற்பு விழாவிற்கு அழைத்தமைக்கு நன்றி. கரோனா பேரிடர் நேரத்தில் பொறுப்பேற்கும் தங்களின் பணி, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாத்திடும் வகையில் அமைந்திட வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...