சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

4 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச்செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.  

News image
Updated On :8 மே 2021, 4:36 pm

DIN

தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச்செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 
இதன்படி பி.செந்தில்குமார் ஐஏஎஸ், மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மை செயலராகவும், ஜெகன்நாதன் ஐஏஎஸ், பொதுத்துறை செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
இதேபோல் தாரேஸ் அகமது ஐஏஎஸ், தேசிய சுகாதார திட்ட இயக்குனராகவும், உமா ஐஏஎஸ், தமிழ்நாடு சுகாதார கட்டமைப்பு திட்ட இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.