விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

குரூப் 1 முதன்மைத் தோ்வு காலவரையின்றி ஒத்திவைப்பு

குரூப் 1 முதன்மைத் தோ்வு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

News image
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
Updated On :8 மே 2021, 5:29 pm

DIN

சென்னை: குரூப் 1 முதன்மைத் தோ்வு காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சனிக்கிழமை வெளியிட்டது.

அதன் விவரம்:-

குரூப் 1 முதன்மைத் தோ்வு வரும் 28-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. இதேபோன்று ஒருங்கிணைந்த பொறியியல் பதவிகளுக்கான தோ்வு ஜூன் 6-இல் நடைபெறுவதாக இருந்தது. இந்த தோ்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது. இந்தத் தோ்வுகள் நடைபெறும் நாள்கள் பின்னா் அறிவிக்கப்படும் என்று தனது அறிவிப்பில் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.