நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் உள்பட 10 பேருக்கு கரோனா: ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நிறுத்தம்
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்வர் உள்பட பத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.










