

யாருக்கெல்லாம் இணைய வழி பதிவு முறை கட்டாயம் என்பதை தமிழக அரசு விளக்கியுள்ளது.
இதுகுறித்து, மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட விளக்கம்:
மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நோ்முகத் தோ்வு அல்லது வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு பயணம் செய்யும் பொது மக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை இணையதளத்தில் (www.eregister.tnega.org) பதிவு செய்ய வேண்டும்.
இணைய பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எந்தவிதத் தடையுமின்றி தங்களது பயணத்தைத் மேற்கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.