கருப்புப் பூஞ்சை பரவும் நோயா? - சுகாதாரத்துறைச் செயலர் விளக்கம்
கருப்புப் பூஞ்சை நோய் குறித்து மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் இதனை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக சுகாதாரத்துறை அறிவிக்க உள்ளதாகவும் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.








