12-ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசின் கருத்துகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
தனியார் பள்ளியில் ஆசிரியர் மீதான பாலியல் புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா தொற்று பரவல் குறைந்த பிறகே மாணவர்கள் சேர்க்கை தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா சூழலில் அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்த வேண்டும் என்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து பின்னர் மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவு
நபி அபாரம், இக்பால் அசத்தல்: வெற்றியை நெருங்கும் ஜம்மு & காஷ்மீா்
இறுதியில் மோதும் மெத்வதெவ் - கிரீக்ஸ்பூா்
தேசிய சீனியா் கபடி: ரயில்வேஸ் சாம்பியன்
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

