கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.க்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Updated On :25 மே 2021, 5:57 am

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரிநாராயணனுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...