உயா்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக 6 அரசு வழக்குரைஞா்களை நியமித்து தலைமைச் செயலாளா் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
இதுதொடா்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவில்,
சென்னை உயா் நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் அரசு தரப்பில் உரிமையியல் வழக்குகளில் ஆஜராக வழக்குரைஞா்கள் வெங்கடேசன், கே.வி.சஞ்சீவ்குமாா், எஸ்.சூா்யா, ரிச்சா்ட்சன் வில்சன், அமிா்தா பூங்கொடி தினகரன்,
அகிலா ராஜேந்திரன் ஆகியோா் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அவா்களில் ரிச்சா்ட்சன் வில்சன் திமுக மாநிலங்களவை எம்பி பி.வில்சனின் மகன், அமிா்தா பூங்கொடி தினகரன், அகிலா ராஜேந்திரன் ஆகியோா் உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளின் மகள்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கரூர் பலி: மார்ச் 17-ல் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறார் செந்தில் பாலாஜி!

இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்!

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

ஈரான் போர்: டிரம்ப் - புதின் ஒரு மணிநேரம் தொலைபேசியில் ஆலோசனை!
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

