காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

லட்சத்தீவில் மத்திய அரசு நியமித்த நிர்வாகியை உடனடியாக நீக்க வேண்டும்: ப.சிதம்பரம்

லட்சத்தீவில் மத்திய அரசு நியமித்த நிர்வாகியை உடனடியாக நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

News image

கோப்புப்படம்

Updated On :29 மே 2021, 10:44 am

DIN

லட்சத்தீவில் மத்திய அரசு நியமித்த நிர்வாகியை உடனடியாக நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், லட்சத்தீகளில் புதிய விதிகளை திணிக்கும் முயற்சியை நியாயப்படுத்தி அந்தத தீவுகளின் ஆட்சித் தலைவர் (Collector) அளித்த பேட்டி அதிர்ச்சியளிக்கிறது.
ஆட்சித் தலைவர் வெந்த பண்ணில் வேலைப் பாய்ச்சுகிறார்.
மத்திய அரசு நியமித்த நிர்வாகியை உடனடியாக நீக்க வேண்டும். அவருடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் ஆட்சித் தலைவரை உடனடியாகப் பணிமாற்றம் செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.