சங்ககிரியில் விவசாய நிலங்களை உழும் பணியில் விவசாயிகள்
சங்ககிரி பகுதியில் மானவாரி நிலங்களில் கோடை கால உழவு செய்வதற்காக விவசாய நிலங்களை டிராக்டர் கொண்டு உழும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் கிராமத்தில் கோடை உழவு செய்வதற்காக அதற்கான பணிகளில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட விவசாயி.









