வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு ஒரு மோசடி நாடகம் -கமல்ஹாசன்
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்யத்தைத் தொடர்ந்து ம.நீ.ம ஒருங்கிணைப்பாளர் நடிகர் கமல்ஹாசன் அது மோசடி நாடகம் என விமர்சித்திருக்கிறார்.

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு ஒரு மோசடி நாடகம் -கமல்ஹாசன்