

சென்னை: சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.288 உயர்ந்து, ரூ.36,328-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.36 உயர்ந்து, ரூ.4,541-ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து, ரூ.68.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவு ரூ.68,700 ஆக விற்பனை ஆகிறது.
நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை போன்று தங்கத்தின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருவது தங்கம் பிரியர்களை வருத்தமடைய செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.