செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு: முதற்கட்டமாக 500 கனஅடி தண்ணீர் திறக்க முடிவு
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் முதற்கட்டமாக 500 கன அடி தண்ணீர் திறந்து விட அதிகாரிகள் முடிவு

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 21.30 அடியாக உயர்ந்துள்ளது.








