கனமழையை எதிர்கொள்ள தமிழகம் தயாரா? என்ன சொல்கிறார் அமைச்சர்
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.










