சென்னை, திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கின் காரணமாக சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.12) விடுமுறை

Updated On :11 நவம்பர் 2021, 7:03 pm

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கின் காரணமாக சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.12) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை ஆட்சியா் ஜெ.விஜயா ராணி, திருவள்ளூா் ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் ஆகியோா் தெரிவித்துள்ளனா்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...