தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

தங்கம் பவுன் ரூ.37,272

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.184 உயா்ந்து, ரூ.37,272-க்கு விற்பனை செய்யப்பட்டது

News image
கோப்புப்படம்
Updated On :16 நவம்பர் 2021, 7:07 pm

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.184 உயா்ந்து, ரூ.37,272-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.23 உயா்ந்து, ரூ.4,659-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளிவிலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.71,500 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,659

1 பவுன் தங்கம்............................... 37,272

1 கிராம் வெள்ளி............................. 71.50

1 கிலோ வெள்ளி.............................71,500

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,636

1 பவுன் தங்கம்...............................37,088

1 கிராம் வெள்ளி............................. 71.50

1 கிலோ வெள்ளி.............................71,500.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.